Oct 31, 2007

மோகம்!!!

இளைஞர்கள் தங்கள் வீட்டு விசேசங்களுக்கு, குறிப்பாக தங்கள் மணநாளுக்கு, அழைப்பிதழ் அச்சடிக்கும் போது 'ஆங்கில'த்தில் அடிப்பது என்பது ஒரு பழக்கமாக மாறி விட்டது. பழக்கம் என்று சொல்வதை விட கௌரவம் என்றை சொல்ல வேண்டும். நான் மட்டும் இதற்கு விதிவிளக்கு இல்லை.

இதற்கு விதிவிலக்காக எனது இளநிலை வகுப்பு நண்பன் ('ந. வெங்கடாசலம்') தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருந்த போதிலும் அவன் மண அழைப்பிதழை தூயத்தமிழில் அச்சடித்திருந்தான்.

அந்த அழைப்பிதழ் ஆங்கில மோகம் கொண்ட இளைஞர்களுக்கிட்ட சவுக்கடி!

No comments: