Sep 5, 2007

நன்றி...

இன்று ஆசிரியர் தினம். என் வாழ்வில் நான் சந்தித்த பல ஆசிரியர்களுக்கு என் நினைவில் நீங்கா இடம் உண்டு.

Primary School headmistress இராணி மிஸ் முதல் எங்கள் அபிமான சுப்பினி வரை. சிலர் வழிகாட்டினார்கள், சிலர் உதாரணமாக வாழ்ந்தார்கள், சிலர் 'ஆசிரியர்' என்ற வார்த்தைக்கு புது இலக்கணமானார்கள். அவர்களை எல்லாம் போற்றி வணங்கி நன்றி கூறும் நாள் இன்று.

மாணவன் வாழ்வில் முன்னேற ஏணியாய் இருக்கும் இவர்கள் அவன் வெற்றியை கண்டு பெருமிதமடைகிறார்கள். அவர்களில் சில நுன்னுறுவிகளும் உண்டு. அவர்களைப்பற்றி கோபப்படும் நேரம் இல்லை இது.

என்னை வழிநடத்திய அனைத்து நல்லாசிரியர்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!...

No comments: