Jan 31, 2008

முயற்சி - ஹைகூ!!!

குழந்தையை அடித்தாள் தாய்
மற்றவர்களை அடிக்கக்கூடாது என்பதர்காக!!!

1 comment:

Anonymous said...

கவித, கவித. எங்க படி.

குழந்தையை அடித்து மிரட்டினாள் தாய்
அது மற்றவர்களை அடித்ததுக்காக!!!


பாட்டாவே படிச்சிட்டியா? செரி நானும் ...

குழந்தையை அடித்த தாய் மிரட்டினாள் அப்பாவை
"இன்னோரு வாட்டி கவித எழுதுன, கால ஒடச்சிடுவேன்"

மனிதர் உணர்ந்து "கொல்ல" இது மனிதக்கவிதை அல்ல!